Author Topic: உண்மை தொழிலாளர் தினம்!...  (Read 419 times)

Offline Little Heart

உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை....
ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை....