Author Topic: உங்கள் மனைவியிடம் நீங்கள் எதிர்பார்ப்பது???  (Read 1529 times)

Offline Charu

உங்கள் மனைவியிடம்நீங்கள் எதிர்பார்ப்பது என்ன ? 8லில் 3 குரலாம்...

1. எப்போதும் சிரித்த முகம்.
   
2. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

3. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.

4. நேரம் பாராது உபசரித்தல்.

5. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

6. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

7. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

8. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.






Offline RemO

Unmai than charu
ana ipadi elorum irukurathu ilaye :D

Offline Charu

loose choose the best answer madiri any 3 select pani thola ... loose loose....




Offline RemO

oh ok ok charu
naan ellamey ethir parkuren :D athan :D
Ana 8 la athikama ethir parkurathu Point 1,2 & last but not least 5 :D

Offline Yousuf

நான் அனைத்தையும் எதிர்பார்க்கிறேன் இருந்தாலும் மிக முக்கியாமான மூன்று பின் வருமாறு...

Quote
1. எப்போதும் சிரித்த முகம்.
   
2. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

4. நேரம் பாராது உபசரித்தல்.

நல்ல தகவல் சகோதரி சாரு தொடரட்டும் உங்கள் பதிவுகள்!

Offline Charu