Author Topic: கண்ணீருடன் ஒரு காதல்  (Read 466 times)

Offline CybeR

கண்ணீருடன் ஒரு காதல்
« on: January 10, 2015, 11:55:08 PM »
மழையில் நனையும் மழலையாய் நின்றேன்
காய்ச்சல் வருமென்று தெரியவில்லை போலும்
காற்றை எதிர்த்து கை தூக்கி நின்றேன்
கண்ணீர் வருமென்று தெரியவில்லை போலும்
உள்ளம் எதனையோ தேடுகிறது என்றேன்
அது மரணம் என்று தெரியவில்லை போலும்
உடைந்த மரக்கிளையில் ஒற்றை கிளியாய் நிற்கின்றேன்
'உடைந்து போன உள்ளத்திற்கு உயிர் ஒரு கேடா !' என்று...

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: கண்ணீருடன் ஒரு காதல்
« Reply #1 on: January 15, 2015, 06:45:03 PM »
ennachi ji over sad irukinga pola
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....