எல்லாத்துக்கும் நான் சொல்ல வரது என்னானா,,,,,
பெரியோர்களே பெண்டு பிள்ளைகளே!!!! தாய்மார்களே!!!)
இதனால சகலமானவர்களுக்கும் ,
தெரிவிச்சுகிறது என்னன்னா........?/
நான் போடற போஸ்ட் யாருக்குனா பிடிக்கலைன்னா.....
தயவு செஞ்சு கமென்ட் ல சொல்லிடுங்க...!!!
அத விட்டுப்போட்டு......
பில்லி சூனியம் வைக்கிறது.
பப்ளிக்லேதிட்டுறது ...
கேரளாலே போய் மாந்த்ரீகம் செய்ரது....
அப்புறம்........ஆங் .. ஆள் வைச்சு அடிக்கலாம்னு நினைக்கிறது ( இது வேறயா!!! )
இதெல்லாம் வேண்டாம் !!!
எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்
இங்ஙனம்
இனிய தோழி!!!!!!!