Author Topic: ~ பலகார டிப்ஸ்! ~  (Read 527 times)

Offline MysteRy

~ பலகார டிப்ஸ்! ~
« on: October 14, 2014, 02:15:52 PM »
பலகார டிப்ஸ்!



பட்சணங்களை செய்துமுடித்துவிட்டு, 'அப்பாடா!’ என்று பெருமூச்சுவிடும்  இல்லத்தரசிகளுக்கு, 'ரிசல்ட்’ எப்படி வந்திருக்கிறது என்று மற்றவர்கள் சுவை பார்த்து தெரிவிக்கும் வரை டென்ஷனாக இருக்கும். 'செம டேஸ்ட்’, 'வாயில போட்டா கரையுது’ என்று பாராட்டுகள் குவியும்போது, உச்சி குளிர்ந்து போவார்கள். மற்றவர்களை மகிழ்வித்து மகிழும் இந்தக் கலையில் நீங்கள் வித்தகியாக விளங்க, உதவிக்கரம் நீட்டும் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், பட்சணம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை 'டிப்ஸ்’களாக இங்கே வழங்குகிறார்.


Offline MysteRy

Re: ~ பலகார டிப்ஸ்! ~
« Reply #1 on: October 14, 2014, 02:16:22 PM »

Offline MysteRy

Re: ~ பலகார டிப்ஸ்! ~
« Reply #2 on: October 14, 2014, 02:16:50 PM »