Do you want to be a Our Forum member contact us @ reachftcteam@gmail.com
ஹஹா ஆமா சுருதி இதுல சிலது நானும் எதிர் பார்பதுதான் ... மீசை எல்லாம் முறுக்குற அளவு வேண்டாம்.. ஒரு நாலு நாள் மளிக்காதபோல இருந்தா ஓகே ... அப்புறம் ஒயரமா இருக்கனும்... ரொம்ப ஒல்லியா இருக்க கூடாது ... கொஞ்சமா சுருள் முடி மூக்கு கொஞ்சம் நீளமா ...கைவிரல் நீளமா...அப்பறம் சேட் இன் பண்ணி போடணும் ... அதிகம் சிரிக்க கூடாது மென்மையான சிரிப்பு ...கோபம் இருக்கனும் ...அயோ சொல்லிட்டே போவேன் ....யாராச்சும் இருந்தா காட்டுங்கயா ...