Author Topic: ~ ருமியின் பொன்மொழிகள் ~  (Read 8772 times)

Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #105 on: December 02, 2013, 11:02:14 PM »
" நீ எங்கே இருந்தாலும், நீ என்னதான் செய்தாலும் நேசமுடன் செய்"



Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #106 on: December 10, 2013, 08:45:34 PM »
"நேசம் இல்லாத வாழ்வென்ன வாழ்வு?"


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #107 on: December 10, 2013, 08:47:09 PM »
"அன்புதான் முழுமையானது; நாமோ சிதிலங்கள் மட்டும் தான்"


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #108 on: January 04, 2014, 10:05:44 PM »
"உன்னிடம் உள்ளதை எல்லாம் மரணம் வந்து பறிக்கும் முன், உன்னால் கொடுக்க முடிந்ததை எல்லாம் கொடுத்து விடு"


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #109 on: February 03, 2014, 11:00:27 PM »
"உன்னிடமிருந்து உன்னை விடுவித்து என் இதயத்தில் அடைக்கவே நான் வந்திருக்கிறேன்"


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #110 on: February 16, 2014, 02:06:08 PM »
"நான் இல்லாமல் ஏதுமில்லை" - என்று நேசம் என்னிடம் சொன்னது.


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #111 on: February 16, 2014, 02:08:07 PM »
"உள்ளம் மட்டுமே உணரும் நேசத்தை."


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #112 on: February 16, 2014, 02:09:18 PM »
அன்பு ஒரு மொளன மொழி...


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #113 on: March 03, 2014, 04:00:47 PM »
"வருந்தாதே....எதை இழந்தாலும், அது இன்னொரு வடிவில் வந்து சேரும்."


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #114 on: March 03, 2014, 04:01:45 PM »
"நேசத்தைக் காணும் போது உன்னை நீ கண்டு கொள்வாய்"


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #115 on: March 23, 2014, 08:33:11 PM »
"வார்த்தையே இல்லா குரல் ஒன்று உண்டு.....கவனி."


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #116 on: April 21, 2014, 02:36:05 PM »
அன்பும் மென்மையுமே மனிததின் குணங்கள்..


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #117 on: May 26, 2014, 11:24:40 PM »
இதயத்தின் மொழி தனி.


Online MysteRy

Re: ~ ருமியின் பொன்மொழிகள் ~
« Reply #118 on: September 18, 2014, 08:19:09 PM »
"நேசம் என்பது ஒரு உணர்வு அல்ல. அதுவே உன் வாழ்வு."