Author Topic: Air  (Read 874 times)

Offline mylan

Air
« on: December 02, 2011, 07:58:11 PM »
idhayam varai vanthu sellum
inimai tholeeye
Urakkathil kooda ennodu
uravadum uyir kathaliye
Unnai piriyum naal
enathu maranam thaan kanne!

Offline Global Angel

Re: Air
« Reply #1 on: December 02, 2011, 08:22:23 PM »
இனிமையான காதல் கவிதை மிலன் .... தொடரட்டும் உங்கள் பதிவு
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Air
« Reply #2 on: December 03, 2011, 07:31:20 AM »
காற்று

இதயம்  வரை  வந்து  செல்லும்
இனிமை  தோழியே
உறக்கத்தில்  கூட  என்னோடு
உறவாடும்  உயிர்  காதலியே
உன்னை  பிரியும்  நாள்
எனது  மரணம்  தான்  கண்ணே !




நல்லா கவிதை தமிழில் பதிவு செய்தால் நன்றாக இருக்குமே


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: Air
« Reply #3 on: December 11, 2011, 08:48:40 PM »
nice one mylan
shur ipadi iruntha tamil theriyathavanga kuda padika mudiyum nu nan nenaikuren