Author Topic: ~ நரம்புத் தளர்ச்சி நீங்க பாட்டி வைத்தியம்:- ~  (Read 611 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227472
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நரம்புத் தளர்ச்சி நீங்க பாட்டி வைத்தியம்:-




அரைக்கீரை சாற்றில் மிளகை ஊற வைத்து உலர்த்தித் தூளாக்கி தினமும் 5 சிட்டிகை அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி போன்றவை சரியாகும்.

கானாம்வாழைக் கீரை சாறில் ஜாதிக்காயை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், ஆண்மைக் குறைவும் நரம்புத் தளர்ச்சியும் குணமாகும்.

ஆரைக்கீரைச் சாறு எடுத்து, தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மிலி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.