Author Topic: பிரிவு  (Read 581 times)

Offline Software

பிரிவு
« on: June 28, 2014, 10:40:53 AM »
உன்னை ரசித்து கவிதை எழுத
தெரித்தது
உன்னை வெறுத்து எழுத
தெரியவில்லை
முட்கள் நிறைந்த காதல் பயணத்தில்
காயப்பட்டது என் பாதங்கள் மட்டுமல்ல
என் மனமும் கூட தான்...
அன்பு...நட்பு...காதல் என்ற
முன்றெழுத்தில்
இணைந்த நாம்...
 என்ற அதே முன்றெழுத்தில்
பிரிவதா?
ஒரு முறைதான் பிறப்பு வரும்
ஒரு முறைதான் இறப்பு வரும்
நீ என்னை விரும்பும்
போது பிறக்கிறேன்
மறுபடியும் நான் இறக்கிறேன்
நீ என்னை வெறுக்கும் போது......உன்னை ரசித்து கவிதை எழுத
தெரித்தது
உன்னை வெறுத்து எழுத
தெரியவில்லை
முட்கள் நிறைந்த காதல் பயணத்தில்
காயப்பட்டது என் பாதங்கள் மட்டுமல்ல
என் மனமும் கூட தான்...
அன்பு...நட்பு...காதல் என்ற
முன்றெழுத்தில்
இணைந்த நாம்...
பிரிவு என்ற அதே முன்றெழுத்தில்
பிரிவதா?
ஒரு முறைதான் பிறப்பு வரும்
ஒரு முறைதான் இறப்பு வரும்
நீ என்னை விரும்பும்
போது பிறக்கிறேன்
மறுபடியும் நான் இறக்கிறேன்
நீ என்னை வெறுக்கும் போது......
By

Ungal Softy

Offline NasRiYa

Re: பிரிவு
« Reply #1 on: June 30, 2014, 11:22:34 PM »
ஒரு முறைதான் பிறப்பு வரும்
ஒரு முறைதான் இறப்பு வரும்
நீ என்னை விரும்பும்
போது பிறக்கிறேன்
மறுபடியும் நான் இறக்கிறேன்....................... ;D ;D ;D ;Dகாதலின் நெருக்கத்தை மிக அழகாக உணர்த்திய வரிகள் Soft

Offline Software

Re: பிரிவு
« Reply #2 on: July 08, 2014, 01:29:03 PM »
ya :) thanks a lot :P
By

Ungal Softy