Author Topic: ~ வெற்றி படிகட்டுகள்... ~  (Read 1017 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226551
  • Total likes: 28961
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெற்றி படிகட்டுகள்...




முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி…

இரண்டாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி…

முன்றாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் தைரியசாலி…

நான்காம் முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி..

வெற்றி பெரும் வரை முயற்சி செய்பவன் சாதனையாளன்…