Author Topic: நீ என் உயிர்  (Read 666 times)

Offline Software

நீ என் உயிர்
« on: June 02, 2014, 10:24:41 PM »
உன்னை எந்த அளவிற்கு நேசிக்கின்றேன்
என்பது எனக்கு தெரியாது
ஆனால் நீ இருக்கும் வரை மட்டும் என்
உயிர் இருக்க வேண்டும்
காரணம்
உன்னை அன்றி வேறு ஒருவரையும்
இப்பிறவியில் என்னால் நேசிக்க
முடியாது...!
By

Ungal Softy

Offline NasRiYa

Re: நீ என் உயிர்
« Reply #1 on: June 12, 2014, 07:47:33 PM »
உங்க உணர்வு கவிதை ரொமப நல்லாருக்கு வாழ்த்துக்கள். :D

Offline Software

Re: நீ என் உயிர்
« Reply #2 on: June 17, 2014, 11:49:34 PM »
மிக்க நன்றி ! <3 <3
By

Ungal Softy