Author Topic: ~ பொது அறிவு:- ~  (Read 819 times)

Online MysteRy

~ பொது அறிவு:- ~
« on: April 23, 2014, 07:28:30 PM »
பொது அறிவு:-




1) யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?
நீலகிரி

2) தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?
1955

3) தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28 ஆம் நாள்

4) நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
இந்தியா

5) பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
ரிக்டர்

6) சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாமியக் காலண்டர்

7) சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22

8 ) காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?
தமிழ்நாடு

9) தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?
48%

10) நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?
ராஜஸ்தான்

11) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்

12) பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?
7

13) _______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?
டேகார்டு

14) பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
திருநெல்வேலி
« Last Edit: April 23, 2014, 07:36:24 PM by MysteRy »

Online MysteRy

Re: ~ பொது அறிவு:- ~
« Reply #1 on: May 31, 2014, 07:16:39 PM »
பொது அறிவு:-




* உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் - ஸ்ட்ராஹோவ் (Strahov)

* அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் - தியோடர் ரூஸ்வெல்ட்

* ஈபிள் டவர் யாரால் கட்டப்பட்டது - அலெக்சண்டர் ஈபிள்

* நியூயார்க்கின் பழைய பெயர் - நியூ அம்ஸ்டெர்டாம் (New Amsterdam)

* பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் - ரோஜா

* பாகிஸ்தானின் முதல் கவர்னர் - ஜெனரல் முகமது அலி ஜின்னா

* மூலை இல்லாத விலங்கு - நட்சத்திர மீன்

* துணி துவைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஆல்வா பிஷ்ஷர், ஜேம்ஸ் கிங்

* SAARC அமைப்பின் செயலகம் அமைந்துள்ள இடம் - காத்மாண்டு

* மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு - மொனாகோ