கவிகள் கணக்கில்லாமல் புனைந்து
கருத்துக்களால் கவனத்தை ஈர்த்து
பொது விவாதங்களால் போதுமன்றதை பலப்படுத்திய
பாசமிகு பொதுமன்ற உறுப்பினர் தமிழனுக்கு
எனது உள்ளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .
உன் கவி ஆர்வமும், படைப்புக்களின் திறமையும் மென்மேலும் வளர இறைவனிடம் பிரார்த்தனையுடன் இனிய பிறந்தானால் வாழ்த்துக்கள்.
நட்புடன் செல்வன் .