Author Topic: ~ சிந்தனைத்துளிகள்........ ~  (Read 602 times)

Online MysteRy

~ சிந்தனைத்துளிகள்........ ~
« on: April 19, 2014, 07:06:17 PM »
சிந்தனைத்துளிகள்........




தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.

பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.

கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.

பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.

உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.