Author Topic: என் காதல் இதயம் ....  (Read 376 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் காதல் இதயம் ....
« on: March 18, 2014, 05:32:17 PM »
உன்னுள் என் நினைவு
இருந்தாலும் இல்லாதுபோனாலும்
சமுதாய சம்பிரதாயப்படி
சர்வசாதாரணமாய் இயங்கிடும்
சராசரி இதயமில்லையடி .

நீயில்லா நாட்களில்
கடும் சங்கடத்தோடு
சராசரியைகாட்டிலும் சற்றும்
கூடுதல் சங்கடத்துடன் துடிக்கும்
உனக்கான சிறப்பு இருப்பிடம்
என் காதல் இதயம் .