Author Topic: ~ மாரடைப்புக்கு குட்-பை! ~  (Read 432 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாரடைப்புக்கு குட்-பை!




 பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  உணவுகளைத் தயாரிக்கும் போது சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்துவது நலம்.

  கொழுப்பு சத்துக்கள் அதிகமுள்ள அசைவ உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

  தேங்காயைத் தவிர்க்க வேண்டும்.

  உருளைக்கிழங்கு, குளிர்பானங்கள் முதலியவற்றை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

  பச்சை வெங்காயத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  மலச்சிக்கல் வராது பார்த்துக் கொள்ள வேண்டும்.

  காலையில் காற்றோட்டமான இடத்தில் காலார நடக்க வேண்டும்.

  துளசி இலையை மென்று சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும்.

  உளுந்தம் பருப்பைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வரலாம்.

  பூண்டை நசுக்கி வாயில் போட்டுக் கொண்டு. வெந்நீரை குடித்து வர மாரடைப்பு வராது.