Author Topic: ~ முட்டை கெடாமல் இருக்க ~  (Read 455 times)

Offline MysteRy

~ முட்டை கெடாமல் இருக்க ~
« on: December 27, 2013, 10:52:44 PM »
முட்டை கெடாமல் இருக்க



அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய எளிமையான, அத்தியாவசியமான கிச்சன் டிப்ஸ் இதோ...

முட்டை கெடாமல் இருக்க...

முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.