« on: December 04, 2013, 03:45:34 PM »
என்ன..?! உலகம் 
பணம்
பசி
பட்டினி
ஏழை
பணக்காரன்
சிரிப்புகள்,
அழுகுரல்கள்,
காமங்கள்,
ஆசைகள்,
தீவிரவாதம்,
மூடநம்பிக்கை,
எத்தனை முகங்கள் !
முகமூடி அணிகின்ற உலகம் இது..!.
கணக்கிறது மனம் 
நிலவின் கீழே
இரவில் மட்டும்
வாழ்ந்துவிட்டுப் போகலாம்.
« Last Edit: December 04, 2013, 03:52:42 PM by Maran »

Logged