Author Topic: ~ கீரைச் சமையல் ~  (Read 559 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227430
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ கீரைச் சமையல் ~
« on: November 22, 2013, 07:51:15 PM »
கீரைச் சமையல்



கீரையை வேகவிடும்போது சிறிது சர்க்கரையைப் போட்டால் அதன் பசுமை நிறம் மாறாமலிருக்கும்.

கீரையை வேகவிடும்போது பாத்திரத்தை மூடாமல் திறந்தே வைத்திருந்தாலும் அதன் பசுமை நிறம் மாறாது.

மிகக் குறைந்த அளவு எள் சேர்த்து வேக வைத்தாலும் கீரை பசுமையாக இருக்கும்.