Author Topic: கண்ணீர் வலி ........  (Read 484 times)

Arul

  • Guest
கண்ணீர் வலி ........
« on: November 15, 2013, 05:40:24 PM »
ஒரு வேளை உணவுக்கு
ஏங்கி கிடக்கிறது பல உயிர்கள்
பஞ்சத்தின் பிடியில் கோர
தாண்டவம் ஆடுகிறது
சாலை ஓரங்களில் எங்கள்
வாழ்க்கை  சரிந்து கிடக்கிறது
இங்கே கொக்கரித்து மார்தட்டி
கொண்டாடுகிறது ஒரு கூட்டம்
உலகின் பணக்கார
நாடுகளில் எங்கள் நாடும் --ஆம்
எங்கள் வாழ்க்கையில் உறிந்து
குடித்த நச்சுக்கள் அல்லவா நீங்கள்
நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி
கண்ணீரும் உங்களின் ஒவ்வொருவரின் வம்சமும் அழியுமடா ................

Offline PiNkY

Re: கண்ணீர் வலி ........
« Reply #1 on: November 15, 2013, 10:44:08 PM »
நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி
கண்ணீரும் உங்களின் ஒவ்வொருவரின் வம்சமும் அழியுமடா ................



sema lines arul.. sola varthaigal ila.. valigal intha varthaigalai vida kodurram.. unarthan yarum kum iyalavillai.. nlaa padaipu

Arul

  • Guest
Re: கண்ணீர் வலி ........
« Reply #2 on: November 17, 2013, 03:01:33 PM »
Thanks Pinky .......