ஏதோ ஆனது என் மனதினுள்
ஏதோ ஆனது உன்னாலே அன்பே
எல்லாம் மாறுதே என் வாழ்க்கையில்
இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று
இதுவரை இல்லாத ஏக்கம்!!!!
ஏன் எதனாலே இதுவரை சொல்லாத
தயக்கம் ஒன்று முகவரி சொல்லாமல்
தவிக்குது இன்று
முதன் முதலில் நீ சொன்ன வார்த்தை
நெஞ்சுக்குள் எப்போதும் கேட்கிறதே!!!!
இதுவரை காணாத அன்பு ஒன்று
தலை முதல் அடிவரை கொல்லுது இன்று
இன்பம் துன்பம் ரெண்டும் உன்னாலே அன்பே♥♥♥