Author Topic: ~ அரைக்கீரை சின்ன வெங்காயக் குழம்பு ~  (Read 389 times)

Offline MysteRy

அரைக்கீரை சின்ன வெங்காயக் குழம்பு



தேவையானவை:
அரைக்கீரை, சின்ன வெங்காயம்,  கடுகு, மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், தனியா தூள்.

செய்முறை:
 கீரையில் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், தனியா தூள், காய்ந்த மிளகாய் இவற்றை எண்ணெயில் தாளித்து, கீரைக் கடைசலில் கொட்ட வேண்டும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். சாதத்துக்கு ஏற்றது. 

பலன்கள்:
கண் பார்வையைத் தெளிவாக்கும்.
ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும்.