Author Topic: முகம் தெரியாத காதல்  (Read 555 times)

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
முகம் தெரியாத காதல்
« on: October 04, 2013, 03:23:17 PM »

கனவிலும்
கவிதை எழுதினேன்

கை பிடித்து
பழக்கிய தென்றலில்

ரோஜா மலர்கள்
அவளது விரல்கள்.....

முகத்தை பார்க்குமுன்
கனவு கலைந்தது.....

ஒரு நொடி காதல்
உண்மையில் அழகானது