Author Topic: உதிரவிட்டாய்  (Read 400 times)

Offline micro diary

உதிரவிட்டாய்
« on: October 04, 2013, 12:12:26 AM »
நாம் பேசிய நாட்கள்
எல்லாம் வசந்த காலமாக
எனக்குள் இருக்க
என் காதலை
மட்டும் ஏன் இலை உதிர் காலமாய்
உதிரவிட்டாய்


Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: உதிரவிட்டாய்
« Reply #1 on: October 04, 2013, 12:22:56 AM »
 :)