வறட்டு இருமல்
தேவையானவை கானம் பயறு (கொள்ளு) - 50 கிராம் நல்ல மிளகு- 3 தேக்கரண்டி வெள்ளைப் புண்டு - 8 பல் சுக்கு - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை கொள்ளுவை வாணலியில் போடடு சிறு தீயில் பொன்னிறமாக வறுக்கவும் பின் வறுத்த கொள்ளுவை அம்மியில் (மிக்சி) போட்டு பொடி செய்து கொள்ளவும் இதனுடன் நல்ல மிளகு, புண்டு மற்றும் சுக்கு இவற்றையும் பொடி செய்து கொள்ளவும் பின் அடுப்பில் வாணலியை வைத்து இவற்றை அதில் போடடு தேவையான அளவு தண்ணீர் (2 டம்ளர்) சேர்த்து தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின் இம்மருந்தை சற்று சுடாக குடிக்கவும். இரண்டு நாள் தொடர்ந்து குடித்தால் வறட்டு இருமல் என்ன எந்த இருமலும் காணாமல் போய்விடும்.