Author Topic: ~ Yahoo நிறுவனத்தில் Senior Software Engineer பணிக்கு B.E/B/Tech/M.E/M.Tech பட்டதாரிகள் தேவை  (Read 1781 times)

Offline MysteRy

Yahoo நிறுவனத்தில் Senior Software Engineer பணிக்கு B.E/B/Tech/M.E/M.Tech பட்டதாரிகள் தேவை – Bangalore



Yahoo நிறுவனம் தனது பெங்களூர் அலுவலகத்தில் Senior Software Engineer பணிக்கு B.E/B/Tech/M.E/M.Tech பட்டதாரிகளை விண்ணப்பிக்க அழைக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நிறுவனம்: Yahoo

அனுபவம்: Freshers/Experienced

தகுதி: B.E/B/Tech/M.E/M.Tech

வேலை: Senior Software Engineer

இடம்: Bangalore

ஊதியம்: தேர்வு செய்யப்படும் போது அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: Online

Job Number: 1345282

Desired skills:

B.E./B Tech/M Tech in Computer Science
Knowledge of  Java and   J2EE
Knowledge of  App servers and Web servers like JBoss, Tomcat
Knowledge of  Java code profiling tools and performance tuning


Required skills:

Hands-on experience in coding in any object oriented programming language
Strong analytical and problem solving skills
Good knowledge of data structures and low level design
Basic database query skills
Exposure to various stages of software development lifecycle, such as requirements analysis, design, development, testing and deployment
Good  communication skills
Should be a good team player

விண்ணப்பிக்க – இங்கே கிளிக் செய்யவும்