Author Topic: ~ வந்தாச்சு மிக மெலிதான பேப்பர் போன்ற Keyboard (வீடியோ இணைப்பு) ~  (Read 1505 times)

Offline MysteRy

வந்தாச்சு மிக மெலிதான பேப்பர் போன்ற Keyboard (வீடியோ இணைப்பு)




இன்றைய உலகில் தினமும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி கொண்டே உள்ளது.

இந்நிலையில் தற்போது புதியதொரு படைப்பு என்னவென்றால், Wireless Touch Keyboard தான்.பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த Keyboard, 0.5 mm அளவே தடிமன் கொண்டது.

இதனை டேப்லட், ஸ்மார்ட் போன் மற்றும் கைபேசிகளில் பயன்படுத்தலாம்.