Author Topic: 30 வகை மில்க் ஸ்வீட்ஸ்  (Read 5211 times)

Offline kanmani

Re: மில்க் ஸ்வீட்ஸ் வகைகள்
« Reply #30 on: September 06, 2013, 10:15:14 AM »
கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு


    கண்டென்ஸ்ட் மில்க் 1 டின்
    துருவின தேங்காய் 1 கப்
    எலக்காய் 1/2 தே.க
    நெய் 1/4 தே.க

 

    அடுப்பில் முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க் விட்டு
    பின் தேங்காய் துருவலையும் போட்டு பதினைந்து நீமிடம் நன்றாக கிளரவேண்டும்.
    பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை அனைத்து விட வேண்டும்.
    பின் எலக்காய் பொடி போட்டு மிதமான் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.