ஆரஞ்சு ஜிஞ்சர் பன்ச்
மாற்றம் செய்த நேரம்:9/3/2013 3:52:40 PMLeave a little water in a mixer-grinder and grind ginger, filter, take juice
15:52:40
Tuesday
2013-09-03
Leave a little water in a mixer-grinder and grind ginger, filter, take juice
Betel Leaf wrapped Beef
MORE VIDEOS
என்னென்ன தேவை?
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்,
இஞ்சி - அரை அங்குலத் துண்டு,
டீ தூள் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 2 டீஸ்பூன்,
தேன் - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
இஞ்சியை சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் நன்கு அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக் கொள்ளவும். கால் கப் தண்ணீரில் டீ தூள், சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கொதிக்க விட்டு, வடிகட்டி, ஆற விடவும். ஆரஞ்சு ஜூஸ், இஞ்சி சாறு, டீ கலவை மூன்றையும் ஒன்றாகக் கலக் கவும். ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முதலில் தேன் விடவும். அதன் மேல் தயாராக உள்ள ஆரஞ்சு ஜூஸ் கலவையை விடவும். ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்