அன்பே எனக்கே உயிரா நீ!
உனது அன்பால் என்னை அழைத்தாயே...
உயிர் பிரியும் வலியே..!
உன் பிரிவே...
அனால் ஏனோ உன் மனமோ என்னுடனே...
கலைந்தே போகா நிழலானாய்...
உயிரின் மறுபக்கம் நீ தானே...
இதை சொன்னால் அன்பே புரியாதா...
மனதால் ஏனோ வெறுத்தாயே...
உனது மடியில் மிதந்திடவே...
இவ்வுலகில் நானே பிறந்தேனா...
அன்பாய் தாலாட்டு பாட யார் வருவார்???
உலகே என்னை பிரிந்தாயே...
கண்ணீர் துளியில் கரைந்தாயே...
ஆனால் மனமோ துடிக்கிறதே...
உந்தன் அன்பின் நினைவாலே...
என்றும் இருந்தாய் என்னுடனே..!
காரணம் ஏனோ மனம் அறியுமே..
உன்னால் அன்பே காயம்கொள்ள கூடாதென!!!
அங்கே கண்ணீருடன் நீ தானே...
அதனால் இன்றும் உன்னை அனைபெனே...
மனமது அன்பே உனக்காய் இங்கு...
என்றும் துடிக்கவே..!!!