கெட்டித் தயிர் - 200 மி.லி,
கேரட் (துருவியது) - 2,
உலர்ந்த திராட்சை - 50 கிராம்,
காஷ்மீரி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
கேரட் துருவல், உலர்ந்த திராட்சை, உப்பு மூன்றையும் தயிரில் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, நன்கு குளிர வைத்து, ஜில்லென பரிமாறவும்.