Author Topic: ~ ஆரோக்கிய‌ பப்பாளி மில்க் ஷேக் செய்யும் முறை! ~  (Read 511 times)

Offline MysteRy

ஆரோக்கிய‌ பப்பாளி மில்க் ஷேக் செய்யும் முறை!




தேவையான பொருட்கள்…..
1 நன்கு பழுத்தது
பால் – 3 கப்
தேன் – சுவைக்கு
சாட் மசாலா – அரை ஸ்பூன்



செய்முறை…
• பப்பாளி பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• மிக்சியில் நறுக்கிய பப்பாளி பழ துண்டுகளை போட்டு அதனுடன் தேன்,பால் சேர்த்து நன்கு அடித்து, பிரிட்ஜில் குளிர வைத்து எடுக்கவும்.
• குளிர வைத்த ஜூஸை டம்ளரில் ஊற்றி சாட் மசாலா தூவி பருகவும்.