Author Topic: ~ பல்லு நல்லா ஸ்ட்ராங்க இருக்கணுமா? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி ~  (Read 462 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226399
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பல்லு நல்லா ஸ்ட்ராங்க இருக்கணுமா? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி




ஆதிகாலத்தில நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் வேப்பங்குச்சி, ஆலங்குச்சில தான் பல்லு விளக்குவாங்க.
ஆனா நாம அப்படியா? காலையில் எழுந்ததும் நம்மில் பெரும்பாலானவர்கள் முழிப்பது டூத்பேஸ்ட்களின் முகத்தில் தான்.

அத்தகைய டூத் பேஸ்ட்களை வாங்கும் போது நிறமிருந்தால் சுவையில்லை, சுவையிருந்தால் மணமில்லை என்ற ரேஞ்சில் வாங்காமல் அதம் உண்மையான பலன்களைத் தெரிந்து கொண்டு வாங்குவது உத்தமம்.

விளம்பரங்களை மட்டும் பார்த்து விட்டு வாங்க கூடாது.

நாம வாங்கற டூத் பேஸ்ட் டுயூப்ல, கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் பாத்திருக்கீங்களா..?

அந்தக் கோடுகள், பச்சை, ப்ளூ, சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் தான் இருக்கும்.

பச்சை- இயற்கை.
ப்ளூ- இயற்கை + மருத்துவ குணம்.
சிவப்பு – இயற்கை + ரசாயன கலவை.
கருப்பு – சுத்தமான ரசாயன கலவை.

இனிமேலாவது டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள்.

பெரும்பாலும் ப்ளூவும், பச்சையும் தான் சரியானா தெரிவாக இருக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.