என்னென்ன தேவை?
தேன்- 1கப்
ப்ரெட் துண்டுகள்-5
எண்ணெய்-தேவையான அளவு
எப்படி செய்வது?
தேனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அனைத்து ப்ரெட் துண்டுகளையும் அதில் நனைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தேனில் நனைத்து எடுத்து வைத்துள்ள ப்ரெட் துண்டுகளை தோசைகல்லில் போட்டு முன் பின் இரண்டு பக்கமும் போட்டு பிரட்டி 2 நிமிடம் கழித்து எடுக்கவும்.