என்னென்ன தேவை?
இஞ்சி -1 துண்டு
கேரட்- 3
தோலுரித்தஆரஞ்சு-1
தண்ணீர்-1 தம்ளர்
எப்படிச் செய்வது?
கேரட், இஞ்சியை தண்ணீரில் கழுவி கொள்ளவும். இஞ்சி, கேரட்டின் தோலை நீக்கவும். பின்னர் இரண்டையும் சாறு பிழிந்து எடுத்து இறுதியாக ஆரஞ்சு சாறை அதனுடன் சேர்க்கவும். அதை நன்றாக கலந்து ஐஸ் கட்டிகளை சேர்த்து குடிக்கவும்.