என்னென்ன தேவை?
நடுத்தர சீமைசுரக்காய்-1
உப்பு- 1/2 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய்-2 தேக்கரண்டி
மிளகாய் பொடி-1 தேக்கரண்டி
பெப்பர் - 1/4 தேக்கரண்டி
எப்படி செய்வது?
சீமைசுரைக்காயை வட்ட வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வெட்டிய துண்டுகளின் மேல் மிளகாய் பொடி, பெப்பர், உப்பு ஆலிவ் எண்ணெய் ஊற்றி அனைத்து பகுதியிலும் படுமாறு தடவி வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு ஒரு டப்பாவில் போட்டு அடைத்து தேவைப்படும் போதெல்லாம் எடுத்து எண்ணெய்விட்டு வறுத்து சாப்பிடலாம்..