ஊடகமீன் = 5
மிளகாய் தூள் =1மேஜைகரண்டி
சிரகத்தூள் = 1 1/மேஜைகரண்டி
தேங்காய் பால் = அறை டம்ளர்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் =தேவையான அளவு
மஞ்சள்தூள் = சிறிதளவு
மீனை சுத்தம் செய்து உப்பு மசாலா தூள் அனைத்தும் போட்டு 1௦நிமிடம் ஊறவைகவும் பின்பு அகலமான தாச்சி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மீனை போட்டு அதிகம் முறுகாமல் மீன் வந்தவுடன் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும் சுவையான் தேங்காய்பால் மீன் மசாலா ரெடி
Note:
இந்த மசாலாவை சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவையா இருக்கும்