என்னென்ன தேவை?
தனியா- 4 கப்
மிளகாய்-1 1/2கப்
மிளகு-2 கப்
சீரகம்-2 கப்
கடலைப்பருப்பு-10கிராம்
துவரம் பருப்பு-10கிராம்
பெருங்காயம்-5 கிராம்
மஞ்சள்-1 துண்டு
கறிவேப்பிலை-1 பிடி
கடுகு-1டீஸ்பூன்
எப்படி செய்வது?
காரம் தேவைக்கு தகுந்தாற் போல கூட்டி குறைத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் வறுத்தும் தயாரிக்கலாம் வெயிலில் காயவைத்தும் தயாரிக்கலாம். எல்லாவற்றையும் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.