Author Topic: வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி  (Read 826 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை வெண்ணெய் - 1/2 கப்
வாழைப்பழம் - 1
 பால் - 1/2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வேர்க்கடலை வெண்ணெய், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு, நைஸாக அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி ரெடி!!!