Author Topic: என் காதல்..!  (Read 472 times)

Offline VJ

என் காதல்..!
« on: March 22, 2013, 02:40:06 PM »
பெண்ணே..!
உன்னை  என் இதயம்
என்று சொல்ல மாட்டேன்..?
ஏன் என்றல்...!
நீ துடித்து
நான்
வாழவிரும்பவில்லை...!!!

நான் வாழ..?
நீ துடிப்பது..?
அது கடவுள் சித்தமாகவே
இருந்தாலும்..?
இந்த மண்ணுலகில்
நான் இருபது இல்லை..!!!

என்றும் உன் மேல் அன்புடன்,
Vijay