Author Topic: அரசு அறிவிப்பு...!  (Read 2971 times)

Offline Yousuf

அரசு அறிவிப்பு...!
« on: September 28, 2011, 08:01:44 PM »
வேட்டைக்காரன் படம் வெளியாவதை முன்னிட்டு தமிழக அரசு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

"வேட்டைக்காரன் படத்தை யாரும் ஒரு முறைக்கு மேல் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படிப் பார்த்தால் நேரும் விபரீதங்களுக்கு அரசு பொறுப்பல்ல..!! முதல் முறை பார்ப்பவர்களுக்கு மட்டுமே கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பொறுப்பேற்கும்."

Offline Global Angel

Re: அரசு அறிவிப்பு...!
« Reply #1 on: September 29, 2011, 04:26:02 AM »
ha ha ha ha haaa :D