Author Topic: பூ முகமுனைக்கண்ட போது..  (Read 2165 times)

Offline Aswin

  • Full Member
  • *
  • Posts: 113
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • வரங்களே சாபங்கள் அனால் இங்கு தவங்கள் எதுக்கு
புத்தகத்தினுள் மூடி வைத்த
பூவொன்று வாசனை
மாறிப் போயிருக்கின்றது
உன்னைத் தனியாக
கண்டால் கொடுக்கவேண்டுமென்று
காத்திருந்தேன் காதலோடு
நீயோ உன் தோழியின்றி
வரவில்லை சாலைக்கு
புத்தகம் திறக்கும் போதெல்லாம்
பூவிடம் மட்டும் நிறைய பேசுகின்றேன்
பூ முகமுனைக்கண்ட போது
அன் நொடியில்
கஜனி சூர்யாவாக மாறிவிடுகின்றேன்



Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
Re: பூ முகமுனைக்கண்ட போது..
« Reply #1 on: March 31, 2013, 12:17:51 PM »
kajani surya maari ungal kaathaliyai maranthu vidatheergal aswin.. ha ha ..