Author Topic: என் இதயம்  (Read 776 times)

Offline Bommi

என் இதயம்
« on: February 21, 2013, 02:10:19 PM »
உடைந்த கண்ணாடித் துண்டுகளாய்
கிழித்து எறியப்பட்ட காகிதமாய்
என் இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது
நீ அதனுள் இல்லையெனத் தெரியாமல்....
உன் வாழ்வில் நான் இல்லையென்றாலும் நீ இருப்பாய் என் நினைவுகளில்
இந்த உடைந்த இதயத்தின் கடைசி துடிப்பு வரை..

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: என் இதயம்
« Reply #1 on: February 21, 2013, 02:32:56 PM »
pesama nee feviquick pottu ottidu....

nalla iruku kavithai

Offline Gotham

Re: என் இதயம்
« Reply #2 on: February 21, 2013, 02:38:46 PM »
பழகியவன் விலகிச் சென்றாலும்
விடாமல் துடிக்கும் இதயத்துடன்
என்றும் உயிர்வாழும்
அவன் நினைவுகள்..

---------------------------------------

உடைந்த இதயத்தை சீக்கிரமே ஒட்டுங்கள்.. அவனின் நினைவுகள் உயிர்வாழ சிக்கித் தவிக்கப்போகிறது.

நல்லாருக்கு.

Offline Bommi

Re: என் இதயம்
« Reply #3 on: February 21, 2013, 02:51:04 PM »
gotham & vimal  feviquick la otta mudiyathu heheh

Thanks
 

Offline Gotham

Re: என் இதயம்
« Reply #4 on: February 21, 2013, 09:55:18 PM »

பொம்மி நல்ல கவிதை உங்கள் காதலன் உங்களை புரிந்து கொல்வான்

வருண்.. என்ன வஞ்சப்புகழ்ச்சியா..  :o :o :o
பொம்மி உயிரோட இருக்கட்டும்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: என் இதயம்
« Reply #5 on: February 21, 2013, 10:00:43 PM »
கெளதம் பொம்மி இருக்க நல்ல மனசுக்கு எல்லாமே
நல்லதா தன முடியும் கண்டிப்பா அவங்க 100 வருஷம் வழுவங்கா

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: என் இதயம்
« Reply #6 on: February 21, 2013, 10:47:35 PM »
வருண் இது என்ன கவிதை இதுல போட்டு இருக்கீங்க
வருண் & கோதம் என் கவிதைய ரசிசிங்கிலோ
இல்லயோ என்னைய நல்லாவே கலாய்ச்சு
இருக்கீங்க .உங்க கவிதை வரும் போது பார்த்துகிறேன்
 8)