Author Topic: உன் மீது காதல்  (Read 719 times)

Offline Bommi

உன் மீது காதல்
« on: February 21, 2013, 02:15:51 PM »
அன்பே நான் சிறுவயதில்
உன்னோடு நான் சேர்ந்து பயிலவும் இல்லை....
உன்னோடு சண்டை இட்டதும் இல்லை ....
சேர்ந்து விளையாடியதும் இல்லை.....
எப்படி எனக்கு பல மைல்கல் தாண்டி இருக்கும் ...
உன் மீது காதல் வந்தது எனக்கு......

Offline Gotham

Re: உன் மீது காதல்
« Reply #1 on: February 21, 2013, 02:19:11 PM »
"யாயும் யாயும் யாராகியரோ ஒன்று சேர்ந்ததென்ன"  8)

நீங்க சொல்றத பார்த்தால் யாருன்னே தெரியாது. பின்னெப்படி காதல்.?? அவரின் பிரதாபங்களை செவிவழி கேட்டீரோ..??

ஏனோ தெரியவில்லை.. காதல் வந்துவிட்டது போலும்.


Offline Bommi

Re: உன் மீது காதல்
« Reply #2 on: February 21, 2013, 02:24:32 PM »
கோதம் சிலரை பார்க்க பார்க்க தான் பிடிக்கும்
சிலரை பர்க்கமையே பிடிக்கும் அது போல
தான் இந்த காதலும்

Offline Gotham

Re: உன் மீது காதல்
« Reply #3 on: February 21, 2013, 02:28:04 PM »
சில சமயம்..
யாருன்னு தெரியாமலே பேரும் அறியாமலே பிடிக்கும் போல..  8)


Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: உன் மீது காதல்
« Reply #4 on: February 21, 2013, 02:35:05 PM »
oruvelai kaadhal kottai padama irukum pola....hahahaha

bommi nalla kavithai...

Offline Bommi

Re: உன் மீது காதல்
« Reply #5 on: February 21, 2013, 10:48:33 PM »
varun ithu enna repeat kavithai