Author Topic: உறிஞ்சிக்-கொல்கிறாய் என் உயிரை .....  (Read 475 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உன் இனிமையின் பலம் தனை
முழு துணையாய் கொண்டு
"குயவன்" தன் விருப்பம் போல்
கை பிடித்திடும் பொம்மை யாய்
என் உயிரினை பிடித்து,
வேண்டியவகை
பிராணவாயுவாய் மாற்றி போக்கிற்கு
சாக்காக, ஜலதோஷத்தை கொண்டு
தவணைமுறையில் , சில நொடிக்கொருதரம்
உறிஞ்சிக்-கொல்கிறாய்
என் உயிரை .....