1) அமிர்தம் கொடுத்தாலும் அருந்தமாட்டேன்
நீ உண்ணாவிரதம் இருந்தால்!!!
2) அம்மவாசையிலும் நிலவைப் பார்க்க ஆசை
உன் முகம்!!!
3) பூக்களுக்குள் சண்டை, உன் தலையில் குடியேற
சமாதான கொடியை காட்டியது மல்லிகை!!!
4) கோவில் குளத்தில் மீன்களுக்கு பொரி போட்டாய் அவையும்
உண்டன காதல் பொறியில் விழப்போவதை அறியாமல்!!!