Author Topic: நண்பர்கள் மேலான கவனத்திற்கு ....  (Read 17384 times)

Offline Global Angel

நண்பர்கள் மேலான கவனத்திற்கு ....

இங்கு பதிவு செய்யப்படும் சகல பதிவுகளும் உங்கள் வாழ்வை வழி நடத்துபவையாகவும் ...அவை அறிஞர்கள் பெரியோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை ஆகவும் அமைந்திருக்க வேண்டும் ...உதாரணமாக திருக்குறள்... கீதை... பழமொழிகள்...  இப்படி அமையலாம் .

முக்கியமாக இங்கே ஆன்மீகப் பதிவுகள் பதிவு செய்ய கூடாது ...  தேவையற்ற பதிவுகள் பதிவு செய்ய கூடாது .. பதிவுகள் எல்லாம் ஒழுங்கு படுத்தப்பட்டு நிரலாக பதிவினை மேற்கொள்ள வேண்டும் ... அனாவசியமான பதிவுகள் பதிய கூடாது ... பதிவுகளுக்கு பாராட்டுகளோ  வாழ்த்துகளோ தெரிவிக்க விரும்பும் நண்பர்கள்  பதிவினை மேற்கொண்ட நண்பருக்கு பிரத்தியேகமான அஞ்சலை அழுத்தி உங்கள் தகவல்களை தெரிவித்து கொள்ளுங்கள் ....

மேற்கூறியவாறு அமையாதா பதிவுகள் சமந்தப் பட்டவர்க்கு அறிவித்தோ அறிவித்தல் இன்றியோ அகற்றப்படும் .