Author Topic: நித்திரை கலையா உன் நினைவு  (Read 957 times)

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
அறிந்தோ அறியாமலோ
புரிந்தோ புயரியாமலோ
கண்களால் ஊடுருவி
மனதால் இணைந்து
நான் காதல் பள்ளியில் பயில,
உன் நினைவுகளில் துயில,
நித்திரை கலையவில்லை
பெண்ணே,கல்லறை காவலர்
தினமும் என்னை சுத்தம்
செய்த போதும்!!!

Offline Bommi

Re: நித்திரை கலையா உன் நினைவு
« Reply #1 on: January 29, 2013, 07:30:20 PM »
நான் காதல் பள்ளியில் பயில,

dai vimal eruma love school iruka nee soli than da first time kekren
nice poem

Offline Global Angel

Re: நித்திரை கலையா உன் நினைவு
« Reply #2 on: February 01, 2013, 04:41:25 AM »
இப்போ படிச்சு முடிச்சா இல்லை படிச்சிட்டு இருகிங்களா ?
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: நித்திரை கலையா உன் நினைவு
« Reply #3 on: February 01, 2013, 09:33:36 AM »
Global Angel படிச்சி முடிச்சு எல்லாம் ஊத்தி முடியாச்சி  :'(

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: நித்திரை கலையா உன் நினைவு
« Reply #4 on: February 03, 2013, 06:00:13 PM »
kandathum kaathal endraai- thavaru
kandu..., kondu...,
kolvathuthaan kaathal yendraen
karuthuraikaiyiley yetru
karuthil nilainirutha thavariyathaal
kanavilum nanavilum
kandum kaanamal thavikkavittavalai
sutri suzhalgirathu un ennam....
« Last Edit: February 03, 2013, 06:07:04 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: நித்திரை கலையா உன் நினைவு
« Reply #5 on: February 08, 2013, 01:47:39 PM »
அண்ணா நன்றி...

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: நித்திரை கலையா உன் நினைவு
« Reply #6 on: February 17, 2013, 01:23:54 PM »
un pallikudathula idi villa imsa athan othi moodida illa appuram enda atha nenachi polambara aana nalla polambara(nalla iruku kavithaida)
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline PiNkY

Re: நித்திரை கலையா உன் நினைவு
« Reply #7 on: February 18, 2013, 12:11:19 PM »
ha ha school la yachum pass aaitengala vimal friend.. Nalaruku unga love school (kavidha kavidha)  :P