Author Topic: கோழி முட்டை கண்ணழகி  (Read 690 times)

Offline Thirudan

கோழி முட்டை கண்ணழகி
« on: January 26, 2013, 04:17:46 PM »
நிலவல்ல அவள் செவ்வாய்...!
செவ்வாயில் இரு நிலவாம்
இரு நிலவாய் அவள் கோழிமுட்டை கண்கள்.....!


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: கோழி முட்டை கண்ணழகி
« Reply #1 on: January 26, 2013, 05:54:04 PM »
அழகியவரிகள்!!!!

தொடர்ந்து.எழுதவும்!!!!!!!!!!!!!

Offline PiNkY

Re: கோழி முட்டை கண்ணழகி
« Reply #2 on: April 07, 2013, 05:38:06 PM »
நச்சுனு ரெண்டு வரிகள் நண்பா.. அருமை அருமை..